ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.
9 Feb 2024 4:06 AM GMTகாபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
காபூலில் கடந்த புதன்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
13 Jan 2023 1:20 AM GMTஉலகின் ஆபத்தான நகரங்கள்
காபூல் நகரத்தை விட உயிர் வாழ ஆபத்து மிகுந்த நகரங்கள் உலகில் நிறைய இருக்கின்றன.
9 Oct 2022 12:52 PM GMTஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் - காயமடைந்த மாணவர் தகவல்!
இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 Oct 2022 6:00 AM GMTஆப்கானிஸ்தான்: காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு - 4 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது மைதானத்தில் குண்டு வெடித்தது.
29 July 2022 3:31 PM GMTஆப்கானிஸ்தான்: சீக்கிய வழிபாட்டு தலத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; வெளியேற முடியாமல் பக்தர்கள் தவிப்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா கார்டே பர்வானில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
18 Jun 2022 5:22 AM GMTஇந்தியா அளித்து வரும் மனிதாபிமான உதவிகளை ஆய்வுசெய்ய இந்திய குழு ஆப்கானிஸ்தானுக்கு பயணம்
ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
2 Jun 2022 11:13 AM GMT