ஆப்கானிஸ்தான்: அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - மந்திரி பலி
ஆப்கானிஸ்தானில் அலுவலகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி பலியானார்.
11 Dec 2024 9:20 PM ISTஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 6:46 PM ISTஆப்கானிஸ்தானில் 14 பேர் சுட்டுக்கொலை: தலீபான் அரசு கடும் கண்டனம்
டைகுந்தி மாகாணத்துக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பிரிவினரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
14 Sept 2024 3:45 AM ISTஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி
காபூலில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
3 Sept 2024 12:31 AM ISTதாடி வளர்க்காத 281 வீரர்களை அதிரடியாக நீக்கிய தலிபான் அரசு
ஒழுக்கநெறி தவறிய திரைப்பட 'சிடி' க்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Aug 2024 6:06 AM ISTமசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை.. தொழுகையின்போது நடந்த பயங்கரம்
ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
30 April 2024 4:52 PM ISTஆப்கானிஸ்தானில் 2 பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றிய தலிபான்
பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
22 Feb 2024 4:20 PM ISTசுற்றிப் பார்ப்பது அவசியமில்லை..! ஆப்கான் தேசிய பூங்காவிற்கு செல்ல பெண்களுக்கு தடை விதித்தது தலிபான் அரசு
பூங்காவிற்குச் செல்லும் போது பெண்கள் ஹிஜாப் அணியும் நடைமுறையை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்று அமைச்சர் முகமது காலித் ஹனாபி கூறியுள்ளார்.
28 Aug 2023 5:20 PM ISTஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை - தலிபான்கள்
காபூலில் ஜவாஹிரியின் இருப்பையோ அல்லது மரணத்தையோ இன்னும் அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.
4 Aug 2022 1:36 PM ISTஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கமாட்டோம் - தலிபான்
பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தவிடமாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
7 July 2022 3:58 AM ISTஎந்த நாடும் ஆப்கானிஸ்தானில் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்பவில்லை - பாகிஸ்தான்
தலிபான் தலைவர்களை இந்தியா தூதுக்குழுவினா் சந்தித்த நிலையில் பாகிஸ்தான் கருத்து தொிவித்துள்ளது.
4 Jun 2022 9:31 AM ISTஇந்தியா அளித்து வரும் மனிதாபிமான உதவிகளை ஆய்வுசெய்ய இந்திய குழு ஆப்கானிஸ்தானுக்கு பயணம்
ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
2 Jun 2022 4:43 PM IST