பிரிந்த தம்பதியரை இணைக்கும் இளமையாக்கினார் கோவில்
பிரிந்து வாழும் கணவன், இளமையாக்கினார் கோவிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பப்படுகிறது.
15 Nov 2024 1:14 PM ISTதிருமண தடை நீக்கும் திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
கோடாரியால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்புகளை இந்த ஆலயத்தின் லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்.
1 Nov 2024 6:00 AM ISTதோஷங்கள் போக்கும் ஸ்ரீமுஷ்ணம் சப்த கன்னியர்
குழந்தை இல்லாத தம்பதிகள் சப்த கன்னியரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
29 Oct 2024 5:41 PM ISTசப்த கன்னியர் வழிபட்ட சப்த மங்கை தலங்கள்
பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, சப்த மங்கை தலங்கள் அமைந்திருக்கின்றன.
27 Oct 2024 5:11 PM ISTமாங்கல்ய பலன் கிடைக்க அருள் புரியும் மணக்கால் சப்த கன்னியர்
மணக்கால் சப்த கன்னியர் கோவிலில், நவராத்திரியின் பத்தாம் நாளில் தயிர்ப்பாவாடை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
27 Oct 2024 12:47 PM ISTதீராத வழக்கை தீர்க்கும் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர்
சுந்தரருடன் பஞ்சாயத்து சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது.
25 Oct 2024 11:06 AM ISTஇந்து கோவில்களில் கொடிமரம் வந்தது எப்படி?
இந்து கோவில்களில் த்வஜஸ்தம்பம் அல்லது கொடிமரம் என்பது கோவில் கோபுரத்திற்கும் கருவறைக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பம் ஆகும்.
20 Oct 2024 10:44 AM ISTபூத கணங்கள் வில்வ மரங்களாக மாறி வழிபட்ட வில்வநாதீஸ்வரர்
கடலூர் வில்வநாதீஸ்வரர் கோவிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
18 Oct 2024 1:57 PM ISTசனி தோஷம் நீக்கும் தஞ்சை மூலை அனுமன்
மூலை அனுமன் கோவிலில் 48 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் சனிதோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
11 Oct 2024 12:31 PM ISTமன்னனின் குஷ்ட நோயை நீக்கிய இறைவன்.. தண்டலைச்சேரி நீள்நெறி நாதர் கோவில்
நீள்நெறி நாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வணங்கி வழிபட்டுள்ளனர்.
8 Oct 2024 5:30 PM ISTஅற்புதங்கள் நிறைந்த சுருளி வேலப்பர் கோவில்
வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருவது சிறப்பு.
4 Oct 2024 6:00 AM ISTமுக்தி பேறு வழங்கும் தலம்... உத்தரகாசி விஸ்வநாதர் கோவில்
அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழு வடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.
27 Sept 2024 3:36 PM IST