கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார்
'நடிகர் கமல் கால்ஷீட் தருவதாக உத்திரவாதம் கொடுத்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரிடம் இருந்து கால்ஷீட் பெற்றுத் தர வேண்டும்' என திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளது.
3 May 2024 1:19 PM GMT'சுந்தரா டிராவல்ஸ்' பட நடிகை மீது மீண்டும் போலீசில் புகார்
சென்னை, வடபழனி காவல் நிலையத்தில் நடிகை ராதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 4:02 AM GMTமாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜராகாத நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
26 April 2024 6:35 AM GMTமாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு
கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் பேரம் பேசியதாக நிர்மலாதேவி மீது புகார்கள் எழுந்தன.
25 April 2024 8:37 PM GMTமத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரசின் நோக்கம் - ப.சிதம்பரம்
மத வேறுபாடின்றி ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்று பா.ஜனதா புகாருக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
23 April 2024 10:59 PM GMTதேர்தலில் தலையீடு: மேற்கு வங்காள கவர்னர் மீது தேர்தல் கமிஷனில் புகார்
நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் தலையிடுவதாக தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
18 April 2024 9:54 PM GMTஉயிருக்கு ஆபத்து... கண்ணீருடன் சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்
கோவையில் தனது உயிருக்கு ஆபத்து என மனு அளித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
13 April 2024 4:46 PM GMTஎதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
13 April 2024 11:02 AM GMTதலைமை தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
12 April 2024 10:21 PM GMTநீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பரபரப்பு புகார்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீலகிரி உதவி செலவின பார்வையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
11 April 2024 2:51 PM GMTதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அ.தி.மு.க. பரபரப்பு புகார்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 April 2024 4:14 AM GMTதேர்தல் பிரசார விளம்பரம்: பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்
பா.ஜனதாவின் பிரசார விளம்பரம் தங்கள் கட்சியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
2 April 2024 11:27 PM GMT