
நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
16 Feb 2025 10:27 AM
வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு
உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதரமற்ற, வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
11 Feb 2025 7:18 AM
சமூக ஆர்வலர் மீது மலையாள நடிகை ஹனி ரோஸ் குற்றச்சாட்டு
மலையாள நடிகை ஹனி ரோஸ், சமூக ஆர்வலர் தன்னையும் தன் குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
12 Jan 2025 9:40 AM
நடிகர் 'காதல்' சுகுமார் மீது துணை நடிகை போலீசில் புகார்
நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார்.
10 Jan 2025 10:24 AM
நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.300 அபராதம் - எஸ்.பி.யிடம் புகார்
நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டதாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 10:09 PM
ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார்
ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
19 Dec 2024 12:12 PM
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்
நடிகர் மோகன் பாபு ஏற்கனவே மகன் மனோஜ் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
8 Dec 2024 8:27 AM
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 3:23 PM
கனமழை புகார்: உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி
கனமழை புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
14 Oct 2024 3:42 PM
புகார் அளித்த நடிகை ரோகிணி... காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை ரோகிணி அளித்த புகாரின்பேரில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
16 Sept 2024 9:56 AM
தமிழக வெற்றிக் கழக கொடி - விஜய் மீது புகார்
தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 4:06 AM
இயக்குநர் பா.ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்
இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
21 Aug 2024 1:52 PM