ஆய்வுக்கு சென்றபோது அங்கன்வாடி மையத்தில் இரவில் தங்கிய கலெக்டர்

ஆய்வுக்கு சென்றபோது அங்கன்வாடி மையத்தில் இரவில் தங்கிய கலெக்டர்

ஆய்வு பணிக்கு சென்ற திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஜவ்வாதுமலையில் உள்ள அங்கன்வாடியில் இரவில் தங்கினார். பள்ளி மாணவர்களுக்கு பாடமும் நடத்தினார்.
10 Feb 2023 10:24 PM IST