டெல்டா நெல்லை டெல்லிக்கு எடுத்து சென்ற மத்திய ஆய்வுக்குழுவினர் -விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

டெல்டா நெல்லை டெல்லிக்கு எடுத்து சென்ற மத்திய ஆய்வுக்குழுவினர் -விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்தியக்குழுவினர், விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் மணிகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்
10 Feb 2023 9:51 AM IST