நுகர்பொருள் வாணிப கிடங்கின் மேற்கூரை சீரமைப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கின் மேற்கூரை சீரமைப்பு

ரேஷன் பொருட்கள் மழையில் நனையும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நுகர்பொருள் வாணிப கிடங்கின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
10 Feb 2023 12:15 AM IST