இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி: சீனாவை சேர்ந்தவர் கைது
பங்கு சந்தை குறித்து பயிற்சி எடுப்பதாக கூறி பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
19 Nov 2024 5:12 PM ISTபணி ஓய்வு நாளில் உருக்கமாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சிவ் கண்ணா 11-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
8 Nov 2024 6:40 PM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25-ம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 4:59 PM ISTதீபாவளி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்பே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு வெகுவாக அதிகரித்துள்ளது.
31 Oct 2024 11:05 AM ISTமூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Oct 2024 9:27 AM IST85 விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 4:44 PM ISTபெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வந்தாலும் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
23 Oct 2024 5:43 PM ISTபுதுடெல்லியில் 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணி தீவிரம்
'கங்குவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
21 Oct 2024 3:48 PM ISTஅடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை
தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் நவ.10ல் நிறைவடைகிறது.
17 Oct 2024 10:38 AM ISTபெரிய பங்களாவில் வாழ்வதற்காக அரசியலுக்கு வரவில்லை - அதிஷி
தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என அதிஷி கூறினார்.
10 Oct 2024 9:03 PM ISTபிரதமர் மோடி இன்று லாவோஸ் பயணம்
ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமா் மோடி லாவோஸ் நாட்டுக்கு செல்கிறாா்.
10 Oct 2024 5:44 AM ISTகடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - உள்துறை மந்திரி அமித் ஷா
கடந்த 10 மாதங்களில் 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 742 பேர் சரணடைந்துள்ளனர் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:01 PM IST