ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 Feb 2023 12:15 AM IST