பிற்படுத்தப்பட்டோர் சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

பிற்படுத்தப்பட்டோர் சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2023 12:15 AM IST