லாரி டிரைவர் கல்லால் தாக்கி கொலை

லாரி டிரைவர் கல்லால் தாக்கி கொலை

கபிலர்மலையில் நண்பருக்காக காத்திருந்த லாரி டிரைவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Feb 2023 12:15 AM IST