காதலர் தினம் மாடு அணைப்பு நாளா? - இந்திய விலங்குகள் நல வாரியம் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் - முத்தரசன்

காதலர் தினம் "மாடு அணைப்பு நாளா?" - இந்திய விலங்குகள் நல வாரியம் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் - முத்தரசன்

காதலர் தினத்தை "மாடு அணைப்பு நாளாக" கடைப்பிடிக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
9 Feb 2023 11:39 PM IST