மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி: பிரதமர் மோடி
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
4 Dec 2024 4:04 PM ISTசர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
3 Dec 2024 1:32 PM ISTசிறப்பு ஆள்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தாமல் சமூக அநீதி இழைப்பதா? - அன்புமணி கண்டனம்
அனைத்துப் பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பி மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Dec 2024 3:18 PM ISTசென்னையில் தாழ்தள மாநகர பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
4 Aug 2024 12:33 PM ISTசென்னையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்து சேவை
சென்னை நகரில் இன்று முதல் தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
4 Aug 2024 8:12 AM ISTமாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு ஸ்கூட்டி... நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்
மல்லர் கம்ப கலையில் சிறந்து விளங்கிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.
18 April 2024 2:53 PM ISTவாக்காளர் பட்டியலில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
40 சதவீத இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 March 2024 6:25 PM ISTசென்னை வேப்பேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைதுசெய்தனர்.
15 Feb 2024 10:36 AM ISTமாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2023 6:15 PM ISTமாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாட வேண்டாம் - வைரமுத்து
நேற்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
4 Dec 2023 2:15 AM IST'மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
2 Dec 2023 4:42 PM ISTமாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 4:17 PM IST