அ.தி.மு.க.வினர் தங்கி இருந்ததாக கூறி ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்துக்கு சீல்

அ.தி.மு.க.வினர் தங்கி இருந்ததாக கூறி ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்துக்கு 'சீல்

ஈரோட்டில், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் தங்கி இருந்ததாக கூறி, தனியார் திருமண மண்டபத்துக்கு தேர்தல் அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
9 Feb 2023 5:15 PM IST