தமிழ்நாடு, கர்நாடகத்தை தொடர்ந்து மற்றொரு மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை
உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
17 March 2024 1:04 AM ISTகர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் தடைசெய்யப்பட்ட ரோடமைன்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதை கர்நாடகா சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளனர்.
11 March 2024 4:22 PM ISTபுதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
பஞ்சு மிட்டாயில் தடைசெய்யப்பட்ட ரோடமைன் பி எனப்படும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
9 Feb 2024 3:54 PM ISTபஞ்சு மிட்டாயில் ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பு- தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
கேரளாவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
9 Feb 2023 11:45 AM IST