மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு

மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வழங்கிய 121 மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பின் 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
9 Feb 2023 6:03 AM IST