தென்காசி வாலிபர்தான் என்னை கடத்தி திருமணம் செய்து சிறை வைத்தார் குஜராத் பெண் வெளியிட்ட ஆவணங்களால் பரபரப்பு

"தென்காசி வாலிபர்தான் என்னை கடத்தி திருமணம் செய்து சிறை வைத்தார்" குஜராத் பெண் வெளியிட்ட ஆவணங்களால் பரபரப்பு

தென்காசி வாலிபர் வினித் தன்னை கடத்திச்சென்று திருமணம் செய்து வீட்டில் சிறை வைத்ததாகவும், எனக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி பதிவுச்சான்று உள்ளதாகவும் இளம்பெண் குருத்திகா தரப்பு வெளியிட்ட ஆவணங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
9 Feb 2023 12:42 AM IST