சம்பா தாளடி நெற்பயிர்களில் அதிகரிக்கும் புகையான் தாக்குதல்

சம்பா தாளடி நெற்பயிர்களில் அதிகரிக்கும் புகையான் தாக்குதல்

மயிலாடுதுறையில் நேற்று 2-வது நாளாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் சம்பா தாளடி நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
9 Feb 2023 12:15 AM IST