ஐ.பி.எல்.; தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் - அர்ஷ்தீப் சிங்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
16 Dec 2024 4:01 PM ISTதோனி மாதிரி ஒரு கேப்டனை பார்த்ததில்லை - லக்னோ அணியின் உரிமையாளர் புகழாரம்
கடந்த ஐ.பி.எல். தொடரில் தோனிக்காக லக்னோ மைதானத்தை சிஎஸ்கே ரசிகர்கள் சூழ்ந்திருந்ததாக சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 11:57 AM ISTஇந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன்.. அதற்கு காரணம் தோனிதான் - நாகர்கோட்டி
இந்திய இளம் வீரரான கம்லேஷ் நாகர்கோட்டி அடுத்த ஐ.பி.எல். சீசனில் சென்னை அணியில் விளையாட உள்ளார்.
12 Dec 2024 10:24 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்: மோசமான சாதனை பட்டியலில் தோனி, விராட் கோலியை சமன் செய்த ரோகித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்தியா அணி தோல்வியடைந்தது.
8 Dec 2024 1:44 PM ISTதோனியை மிஸ் செய்வீர்களா..? ரெய்னாவின் கேள்விக்கு தீபக் சஹார் பதில்
மும்பையில் விளையாடுவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 3:48 PM ISTதோனியை மிஸ் பண்ணுவேன் - முன்னாள் சிஎஸ்கே வீரர் உருக்கம்
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்கு காத்திருப்பதாக தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
28 Nov 2024 12:35 PM ISTபும்ரா அதற்கு தகுதியானவர்தான்... தோனியே என்னிடம் கூறியுள்ளார் - ஹெய்டன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட உள்ளார்.
21 Nov 2024 12:22 PM ISTகோலி உள்ளே..ரோகித் வெளியே...- டி வில்லியர்ஸ் தேர்வு செய்த கனவு டி20 அணி - ரிசர்வ் வீரராக தோனி
தன்னுடைய கனவு அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக சுனில் நரைன் மற்றும் ரஷித் கான் இருவரையும் டி வில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார்.
16 Nov 2024 7:07 AM ISTஎனது மகனின் 10 வருட வாழ்க்கையை வீணடித்தது தோனி, கோலி, ரோகித்தான் - சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு
தோனி, விராட் மற்றும் ரோகித் ஆகியோர் தனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டதாக சாம்சனின் தந்தை தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 4:11 PM ISTதோனிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு
தொழில் மோசடி விவகாரம் தொடர்பாக தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
13 Nov 2024 11:09 AM ISTஐ.பி.எல்.: தோனி போல ஆண்டர்சன் வருகிறார் - டி வில்லியர்ஸ் பாராட்டு
ஐ.பி.எல். தொடரில் விளையாட முதல் முறையாக தனது பெயரை ஆண்டர்சன் பதிவு செய்துள்ளார்.
10 Nov 2024 11:45 PM ISTஎன் வாழ்நாளில் பார்த்திராத ஒன்று: தோனியின் ஆட்டம் குறித்து நெகிழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்
இந்தியாவில் ஐபிஎல் தொடரின் போது தோனிக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு நம்ப முடியாத அளவு இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கூறியுள்ளார்.
8 Nov 2024 1:10 PM IST