புதிய பாடலை வெளியிட்ட டாடா படக்குழு

புதிய பாடலை வெளியிட்ட 'டாடா' படக்குழு

கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
8 Feb 2023 11:21 PM IST