உக்ரைன் போர்: மேற்கத்திய நாடுகளுக்கு புதின் திடீர்  எச்சரிக்கை

உக்ரைன் போர்: மேற்கத்திய நாடுகளுக்கு புதின் திடீர் எச்சரிக்கை

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Sept 2024 2:06 PM IST
செர்பியா:  25 ஆண்டுகளுக்கு முன் வீசிய நேட்டோ வெடிகுண்டு நீக்கம்

செர்பியா: 25 ஆண்டுகளுக்கு முன் வீசிய நேட்டோ வெடிகுண்டு நீக்கம்

செர்பியா நாட்டின் மீது, 1999-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலின்றி நேட்டோ படைகள் குண்டுமழை பொழிந்தன.
21 April 2024 7:37 PM IST
உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்

உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்

மரணம் விளைவிக்காத ஆயுதங்கள், மருத்துவ பொருட்கள், சீருடைகள் மற்றும் குளிர்கால உபகரணங்கள் போன்ற ஆதரவை மட்டுமே உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் வழங்குகின்றன.
27 Feb 2024 5:23 PM IST
நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்

நேட்டோ அமைப்பில் 32-வது நாடாக சுவீடன் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2024 2:47 PM IST
எங்களை ஐரோப்பிய யூனியனின் சேர்த்தால் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க அனுமதிப்போம் - துருக்கி கெடுபிடி

எங்களை ஐரோப்பிய யூனியனின் சேர்த்தால் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க அனுமதிப்போம் - துருக்கி கெடுபிடி

நேட்டோ ராணுவ அமைப்பில் சேர ஸ்வீடன் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் தற்போது வரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.
10 July 2023 5:43 PM IST
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய துருக்கி அரசு சம்மதம்

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய துருக்கி அரசு சம்மதம்

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்தார்.
8 July 2023 8:47 PM IST
ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது - சீனா எச்சரிக்கை

'ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது' - சீனா எச்சரிக்கை

ஆசியா-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளார்ந்த ஒத்துழைப்பு தேவை என சீனா வலியுறுத்தியுள்ளது.
4 Jun 2023 10:45 PM IST
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி... அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நேட்டோ நாடுகளின் கொடிகள்

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி... அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நேட்டோ நாடுகளின் கொடிகள்

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளில் இருந்து சுமார் 1,400 மீட்பு படையினர் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
8 Feb 2023 4:15 PM IST
ரஷியாவின் ஏவுகணை மழையால் குலுங்கியது, உக்ரைன்; 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

ரஷியாவின் ஏவுகணை மழையால் குலுங்கியது, உக்ரைன்; 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

ரஷியாவின் ஏவுகணை மழையால் உக்ரைன் குலுங்கியது. 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Dec 2022 10:23 PM IST
நேட்டோவின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடக்கம்!

நேட்டோவின் "அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி" இன்று தொடக்கம்!

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது.
17 Oct 2022 3:06 PM IST
ரஷியாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து அகற்ற கோரிய 5 அதிகாரிகள் கைது; தேசத்துரோக வழக்கு பதிவு

ரஷியாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து அகற்ற கோரிய 5 அதிகாரிகள் கைது; தேசத்துரோக வழக்கு பதிவு

ரஷியாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து அகற்ற கோரிய 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Sept 2022 10:28 PM IST
நேட்டோவில் இணையும் பின்லாந்து, சுவீடன்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

நேட்டோவில் இணையும் பின்லாந்து, சுவீடன்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
4 Aug 2022 6:54 AM IST