2024 டி20 உலகக்கோப்பை; இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..!

இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் ஜூன் 5ம் தேதி மோத உள்ளது.
8 Jan 2024 10:05 AM
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்...ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!

டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
10 Jan 2024 3:42 AM
முதல் டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு...!

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
16 Jan 2024 6:01 AM
முதல் டெஸ்ட்; கம்மின்ஸ், ஹேசில்வுட் அபார பந்துவீச்சு..முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
17 Jan 2024 6:14 AM
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 59/2

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
17 Jan 2024 8:24 AM
ஷமர் ஜோசப் அபார பந்துவீச்சு...முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 283 ரன்களில் ஆல் அவுட்...!

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 119 ரன்கள் குவித்தார்.
18 Jan 2024 5:57 AM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி...டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
19 Jan 2024 9:15 AM
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜூவல் ஆண்ட்ரூ 130 ரன்கள் குவித்தார்.
19 Jan 2024 4:16 PM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியிலிருந்து 2 முக்கிய வீரர்கள் விலகல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
22 Jan 2024 6:42 AM
ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரருக்கு கொரோனா...வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்பதில் சிக்கல்

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
22 Jan 2024 11:17 AM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்த டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
24 Jan 2024 7:24 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 266 ரன்கள்

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
25 Jan 2024 12:22 PM