10-ந்தேதி முதல் திருச்சி வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

10-ந்தேதி முதல் திருச்சி வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 10-ந்தேதி முதல் திருச்சி வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
8 Feb 2023 8:18 PM IST