வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள்

வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள்

கிண்டியில் வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் கோவையில் மடக்கி பிடித்தனர்.
8 Feb 2023 2:30 AM IST