தமிழனின் தொன்மையை உலகுக்கு எடுத்து காட்டியது:  கீழடியில் கண்டெடுத்த இரும்பு   2,750 ஆண்டுகளுக்கு முற்பட்டது- உலகத் தமிழ்ச்சங்க இயக்குனர் அன்புச்செழியன் தகவல்

தமிழனின் தொன்மையை உலகுக்கு எடுத்து காட்டியது கீழடி. அங்கு கண்டெடுத்த இரும்பு 2,750 ஆண்டுக்கு முற்பட்டது என்று உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புச்செழியன் கூறினார்.
8 Feb 2023 1:48 AM IST