தெப்பத்தேரில் முத்துக்குமாரசாமி, வள்ளி- தெய்வானையுடன் உலா

தெப்பத்தேரில் முத்துக்குமாரசாமி, வள்ளி- தெய்வானையுடன் உலா

பழனி தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்பத்தேரில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
8 Feb 2023 12:30 AM IST