தொழிற்சாலையில் ரூ.14 லட்சம் தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது

தொழிற்சாலையில் ரூ.14 லட்சம் தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது

தொழிற்சாலையில் கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்க செய்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Feb 2023 12:15 AM IST