விசைப்படகுகளை சிறைபிடித்த மீனவர்கள்

விசைப்படகுகளை சிறைபிடித்த மீனவர்கள்

கரை பகுதியில் மீன்பிடித்ததாக 2 விசைப்படகுகளை, நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர். மேலும் கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Feb 2023 11:32 PM IST