வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம்: ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 8 பேரிடம் விசாரணை

வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம்: ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 8 பேரிடம் விசாரணை

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 8 பேரிடம் திருச்சி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Feb 2023 7:40 PM IST