மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக ஆலந்தூர்-போரூர் இடையே வேன் சேவை - ரூ.40 கட்டணத்தில் பயணிக்கலாம்

மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக ஆலந்தூர்-போரூர் இடையே வேன் சேவை - ரூ.40 கட்டணத்தில் பயணிக்கலாம்

ஆலந்தூர்-போரூர் இடையே வேன் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவன பயணிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
7 Feb 2023 11:14 AM IST