வக்கீல் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

வக்கீல் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

நெல்லையில் வக்கீல் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து 70 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
7 Feb 2023 12:54 AM IST