ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் நூதன முறையில் பண மோசடி

ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் நூதன முறையில் பண மோசடி

கோவையில் செல்போன் விற்பனை செய்வதாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Feb 2023 12:15 AM IST