2-ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு

2-ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
6 Feb 2023 10:36 PM IST