100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுவதால் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தை சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
6 Feb 2023 12:45 PM IST