நாடுகாணி- அட்டி இடையே  பாலம் கட்டும் பணி மும்முரம்-பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

நாடுகாணி- அட்டி இடையே பாலம் கட்டும் பணி மும்முரம்-பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

நாடுகாணி- அட்டி இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து தடைபட்ட நிலையில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 Feb 2023 12:15 AM IST