ஆட்டோ டிரைவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஆட்டோ டிரைவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஊட்டியில் ஆட்டோ டிரைவரை இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
6 Feb 2023 12:15 AM IST