வடலூர் சத்தியஞான சபையில்7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம்லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வடலூர் சத்தியஞான சபையில்7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம்லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வடலூரில் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச திருநாளை முன்னிட்டு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 Feb 2023 12:15 AM IST