பாடல் தொகுப்பை வெளியிட்ட தனுஷின் வாத்தி படக்குழு

பாடல் தொகுப்பை வெளியிட்ட தனுஷின் வாத்தி படக்குழு

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
5 Feb 2023 11:38 PM IST