கடந்த ஜனவரி மாதத்தில் தென் மண்டலத்தில் 255 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் -ஐ.ஜி. அஸ்ராகார்க் தகவல்

கடந்த ஜனவரி மாதத்தில் தென் மண்டலத்தில் 255 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் -ஐ.ஜி. அஸ்ராகார்க் தகவல்

தென் மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 255 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது என்று ஐ.ஜி. அஸ்ராகார்க் கூறினார்
5 Feb 2023 2:18 AM IST