மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: வேறு திருமணம் செய்யப்போவதாக  தகவல் அனுப்பி ஆத்திரமூட்டினாள் -காதல் மனைவியை கொன்றது குறித்து மாணவர் பரபரப்பு தகவல்

மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: "வேறு திருமணம் செய்யப்போவதாக தகவல் அனுப்பி ஆத்திரமூட்டினாள்" -காதல் மனைவியை கொன்றது குறித்து மாணவர் பரபரப்பு தகவல்

வேறு திருமணம் செய்யப்போவதாக தகவல் அனுப்பி ஆத்திரமூட்டியதால், காதல் மனைவியை கத்தியால் குத்தி நடுரோட்டில் கொன்றதாக மாணவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
5 Feb 2023 2:05 AM IST