அட்டை பெட்டி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

அட்டை பெட்டி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

திருச்சி பஞ்சப்பூர் சோதனை சாவடியில் அட்டை பெட்டி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 6-வது முறையாக ஒரே இடத்தில் விபத்து நடப்பதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Feb 2023 1:45 AM IST