தைப்பூசத்தையொட்டி வயலூரில் தீர்த்தவாரி

தைப்பூசத்தையொட்டி வயலூரில் தீர்த்தவாரி

தைப்பூசத்தையொட்டி வயலூர் முருகன் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
5 Feb 2023 1:11 AM IST