தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி அருகே தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
5 Feb 2023 12:15 AM IST