பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்
முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2024 9:29 PM ISTஅலைக்கற்றை ஏலம் வழியே அரசுக்கு ரூ.11,340 கோடி வருவாய்
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.6,856.76 கோடிக்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.973.62 கோடிக்கும், வோடோபோன் ஐடியா நிறுவனம் ரூ.3,510.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.
26 Jun 2024 10:14 PM IST2023-24-ம் நிதியாண்டில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் - தெற்கு ரெயில்வே தகவல்
கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
2 April 2024 11:38 PM ISTபத்திரப்பதிவு மூலம் ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.192 கோடி வருவாய்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றது.
15 Dec 2023 7:47 PM ISTபதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி சாதனை
பதிவுத்துறையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 2:47 PM IST8 கோவில்களின் உண்டியல் வருவாய் ரூ.8½ லட்சம்
காரைக்கால் பகுதிகளில் உள்ள 8 கோவில்களின் உண்டியல் வருவாய் ரூ.8½ லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டது.
25 Sept 2023 10:27 PM ISTபதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? அதிகாரிகளுடன் அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை
பதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
3 Jun 2023 12:40 PM ISTஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் மூலம் ரூ.66 லட்சம் வருவாய்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் மூலம் ரூ.66 லட்சம் வருவாய் கிடைத்தது.
25 May 2023 2:02 AM ISTஉண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 4 லட்சம் வருவாய்
உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 4 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
24 May 2023 2:32 AM ISTமாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு
10 May 2023 12:15 AM IST2022-23 ஆண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரெயில்வே
இந்திய ரெயில்வே துறை நடப்பு 2022-23 நிதியாண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்து உள்ளது.
18 April 2023 7:39 AM ISTகடன் பத்திரங்கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கி ரூ.3,717 கோடி திரட்டியது
கடன் பத்திரங்கள் மூலம் ரூ.3,717 கோடி வருவாய் ஈட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
10 March 2023 9:31 AM IST