`இந்தியாவை முன்னோடி நாடாக உயர்த்தஇளம்விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு உதவும்-தென்காசியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

`இந்தியாவை முன்னோடி நாடாக உயர்த்தஇளம்விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு உதவும்'-தென்காசியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

இந்தியாவை உலகின் முன்னோடி நாடாக மாற்றுவதற்கு இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உபயோகமாக இருக்கும் என தென்காசியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி சிவன் கூறினார்.
5 Feb 2023 12:15 AM IST