குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது

''குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது''

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவத்தில் ‘‘குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
5 Feb 2023 12:13 AM IST