மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது - செல்வப்பெருந்தகை

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10 March 2025 10:35 AM
நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்

பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை என கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன் என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
10 March 2025 10:24 AM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்..? - அண்ணாமலை கேள்வி

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்..? - அண்ணாமலை கேள்வி

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 March 2025 9:53 AM
அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர்; கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர்; கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
10 March 2025 7:36 AM
தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
10 March 2025 6:06 AM
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது; எடப்பாடி பழனிசாமி

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது; எடப்பாடி பழனிசாமி

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 March 2025 7:19 AM
சமூகத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற.. இந்த நாளில் உறுதி ஏற்போம் - அண்ணாமலை

சமூகத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற.. இந்த நாளில் உறுதி ஏற்போம் - அண்ணாமலை

சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
8 March 2025 5:54 AM
டெல்லியில் துக்ளக் ரோட்டின் பெயர் மாறுகிறதா?... பா.ஜ.க. தலைவர்களின் செயலால் பரபரப்பு

டெல்லியில் துக்ளக் ரோட்டின் பெயர் மாறுகிறதா?... பா.ஜ.க. தலைவர்களின் செயலால் பரபரப்பு

நன்கு அறியப்பட்ட துக்ளக் ரோடு பகுதி, சுவாமி விவேகானந்தா மார்க் என்று பெயர் மாற்றும் செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது.
8 March 2025 3:04 AM
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது - அண்ணாமலை கடும் கண்டனம்

பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது - அண்ணாமலை கடும் கண்டனம்

கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
6 March 2025 7:20 AM
அனைத்து கட்சி கூட்டம்; பா.ஜ.க. செய்தது வரலாற்றுப் பிழை - திருமாவளவன்

அனைத்து கட்சி கூட்டம்; பா.ஜ.க. செய்தது வரலாற்றுப் பிழை - திருமாவளவன்

அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காமல் தவிர்த்தது வரலாற்றுப் பிழை என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
5 March 2025 9:22 AM
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா..? பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பதில்

அ.தி.மு.க.வுடன் கூட்டணியா..? பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பதில்

அமித்ஷா தமிழகம் வரும்போது இன்னும் பல மாற்றங்கள் நிகழும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 March 2025 10:04 AM
பா.ஜ.க. குறித்து விஜய் பதுங்கி பேசுவது ஏன்..? - சண்முகம் கேள்வி

பா.ஜ.க. குறித்து விஜய் பதுங்கி பேசுவது ஏன்..? - சண்முகம் கேள்வி

வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், மத்திய பா.ஜ.க. அரசு குறித்து பதுங்கி பேசுவது ஏன் என சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
26 Feb 2025 4:14 PM