சேலையில் வந்த வெளிநாட்டு பெண் பக்தர்கள்

சேலையில் வந்த வெளிநாட்டு பெண் பக்தர்கள்

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த வெளிநாட்டு பெண் பக்தர்கள் சேலை அணிந்தபடி வந்த போது எடுத்த படம்.
4 Feb 2023 10:44 PM IST