வாணிஜெயராம் மறைவு இசையுலகை பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 11:27 AM GMT